Posted inBook Review
ஜான் பெர்கின்ஸ் – ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (தமிழில் இரா.முருகவேள்) | மதிப்புரை இரா.சங்கர்
என் பள்ளி தலைமை ஆசிரியர் நடராசன் அவர்கள் உட்பட பலராலும் பரிந்துரைக்கப்பட்டு இத்தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் வாசித்த நூல். கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று கருத்துரையாற்ற சென்னிமலைக்கு வருகைபுரிந்த இந்நூலின் தமிழ் மொழி பெயர்ப்பாளர் இரா முருகவேள் அவர்களுடமிருந்தே இந்நூலினைப் பெற்றது…