Posted inPoetry
கவிதை: வாக்குமூலம் – ப.செல்வகுமார்
வாக்குமூலம் அவன் மரணத்துக்கு முன் பேசிய இரண்டொரு வார்த்தைகள் என்னிடம் தான் இருக்கின்றன பெரும்பீதியுடனான இமைமூடுவற்கு முந்தைய பார்வையோடும் அவனது இறுதி மூச்சின் வெப்பத்தோடும் தொண்டைக் குழியில் மேலும் கீழுமாய் உருட்டியபடியிருக்கிறேன் கைமாற்றிவிட்டுப் போனவனின் கடைசி சொற்கள் உயிர்குமிழியென வடிவெடுத்து பந்தினைப்…
