Congress manifesto reflects Muslim League ideology | காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சிந்தனையைப் பிரதிபலிக்கிறதா

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சிந்தனையைப் பிரதிபலிக்கிறதா?

நியாய பத்ரா (நீதிக்கான வாக்குறுதி) என்ற தலைப்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 2024ஆம் ஆண்டு ஏப்ரல் நான்காம் நாள் 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, இடஒதுக்கீட்டில் உள்ள…