Posted inArticle
பிரசாந்த் பூஷன் மீதான தண்டனை அரசமைப்புச்சட்ட ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்திடும் -சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச. வீரமணி)
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்களின் ட்விட்டர் பதிவுடன் ஒருவர் ஒத்துப்போகிறாரா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் அதற்காக அவர் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருப்பது, பயங்கரமானது. (“alarming”.) அரசமைப்புச்சட்ட அதிகாரக்குழுமம் என்ற விதத்தில் உச்சநீதிமன்றத்தின் பங்களிப்பினை நேர்மையாக விமர்சித்திருப்பதை (bona…
