Posted inArticle
ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு: சாதீயத்தின் தொடர்ச்சி – திப்சிதா தர் (தமிழில் சசிகலா பாபு)
நினைவே பேசுவாயா? உண்மையாகவும் உருவகமாகவும் நாவுகள் வெட்டி வீசப்படும் இந்த நாட்டில் அது நிகழப்போவதேயில்லை. குற்றவாளிக்கான மரணதண்டனை சாலையோரத்திலும், கிராமப்புற வயல்வெளிகளிலும்தான் காத்துக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் தேவைக்கும் அதிகமான அளவில் “நிஜ வாழ்வு” உள்ளதுதான், எனினும் புனைவுகளைப் பற்றி நாம் இப்போது…
