Posted inStory
சிறுகதை: *“காப்புரிமை”* – உஷாதீபன்
அப்படி ஒரே பேச்சில் தங்கத்தை நிறுத்தி விடுவாள் என்று எதிர்பார்க்கவேயில்லை. பட்டென்று சொல்லி முடித்துக் கொண்டாள். அதற்கு அவள் தேர்ந்தெடுத்துக்கொண்ட இடம் குளியலறை. உள்ளே சென்று கதவைச் சாத்திக் கொண்டு, ஏதொவொரு பாதுகாப்பில். முகத்துக்கு முகம் பார்க்க வேண்டாம். என்ன உணர்ச்சி…
