Posted inArticle
மத்திய அரசு அறிவியல் தன்மை இல்லாமல், நாடகத் தன்மையுடன் மட்டுமே செயல்படுகிறது – வித்யா கிருஷ்ணன் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)
மே 5 அன்று, உள்துறை அமைச்சகம் நாடு தழுவிய ஊரடங்கை நீட்டித்த சில நாட்களுக்குள், அதுவரை இந்தியாவில் இருந்து வந்த கோவிட்-19 நோய்த்தொற்று மற்றும் இறப்புகள் 3,829 புதிய நோயாளிகள், 194 இறப்புகள் என்று அதிகரித்தன. தொற்றுநோய் குறித்து நரேந்திர…