சிறுகதை: கொரோனா இரவு – இரா. தட்சணாமூர்த்தி

சிறுகதை: கொரோனா இரவு – இரா. தட்சணாமூர்த்தி

  “ஏம்மா! ஏதோ தொண்டையை அடைக்கிற மாதிரி இருக்கு...! கொஞ்சம் தண்ணீர் குடுக்கிறீயா?” “ஏங்க! என்னாங்க! இந்த நேரத்துல... மணி ராத்திரி பதினொன்னு ஆவுது! இப்படி பயங்காட்ரீங்க! அப்படியே எழுந்து நிமிந்து உட்காருங்க! மூச்சை நல்லா இழுத்து விடுங்க!” ஃபிளாஸ்க்கில் வைத்திருந்த…