Posted inPoetry
உமா மோகன் கவிதைகள்!
கொரோனா ~~~~~~~~~~ கோடு இல்லாத வேலி இல்லாத மாவட்ட மாநில எல்லைகளுக்குக் கொரோனா மையால் வரைந்த கோடுகள் அதிகாரத்தின் கணிணிகளில் மட்டும் தெரியும் வேலியைத் திறந்துவிட மனம்வை மனம்வை என்று இரவுபகல் பாராத விண்ணப்பங்கள் வேண்டுதல் வேண்டாமை இலான் அடி…
