கொரோனா போராட்டக் களத்தில் திருவள்ளுவர்..! – ஆங்கிலத்தில் சுப.திருப்பதி (தமிழில்: அ.குமரேசன்)

கொரோனா போராட்டக் களத்தில் திருவள்ளுவர்..! – ஆங்கிலத்தில் சுப.திருப்பதி (தமிழில்: அ.குமரேசன்)

  வள்ளுவன் தந்த சில குறள்கள் இன்றைய கொரோனா போராட்டச் சூழலுக்குப் பொருத்தமாக, குடிமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்களையும், அரசுக்கு இருக்க வேண்டிய பொறுப்புகளையும் சொல்கின்றன. [எழுத்தாளர் சுப. திருப்பதி தனது நண்பர்கள் ராஜாஜி, வி.வி.எஸ்.ஐயர், கே.சீனிவாசன், கே.எம்.பாலசுப்பிரமணியம், எஸ்.எம்.டயாஸ் உதவியோடு…