Posted inArticle
கரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி
இந்தப் புயலை நாம் கடந்து விடுவோம்; ஆனால் நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் நமது வருங்காலத்தைப் புரட்டிப் போடுவதாக இருக்கும். மனித இனம் உலகளாவிய ஒரு சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. அடுத்த சில வாரங்களில் அரசும் மக்களும் எடுக்கப்போகும் முடிவுகள் தான் நமது எதிர்காலத்தை…