Posted inArticle
மோடி அரசின் மூன்று பொய்களும் மற்றும் அதன் எதார்த்தமும் – ஜி. ராமகிருஷ்ணன்
“இந்தியா கடந்த 7 ஆண்டுகளில் வேகமாக முன்னேறி வருகிறது…” “எங்கள் ஆட்சிக் காலத்தில் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்…” - இப்படி கடந்த மே 30அன்று மன் கி பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.“பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கொரோனா…