கவிதை: *கார்ப்பரேட் கம்பெனி* – சூர்யமித்திரன்

கவிதை: *கார்ப்பரேட் கம்பெனி* – சூர்யமித்திரன்

கார்ப்பரேட் கம்பெனி கதவுகளில் 'வேலை காலி' விளம்பரம். விவேக்குகளும் சந்தானங்களும் அவசர அவசரமாய் கோட்டுசூட்டுகளை வாடகைஇடத்தில் திருப்பிக்கொடுத்து ராம்ராஜ் வேட்டி சட்டைக்குத் தாவுகின்றனர்.. விளம்பரத்தை மேலும் கவனித்தால் சேற்றில் கால்வைத்த முன் அனுபவம் மூன்று ஆண்டுகள் என பளிச்சிட~ பாக்கெட் பேனா…