தொழிலாளர் சட்டங்களை பாதிக்கும் கார்ப்பரேட் வைரஸ்கள்…. – மு.ஆனந்தன்

தொழிலாளர் சட்டங்களை பாதிக்கும் கார்ப்பரேட் வைரஸ்கள்…. – மு.ஆனந்தன்

  அவர்கள் ஒழித்துக்கட்டுவது கொரோனாவை அல்ல. 40 கோடி தொழிலாளர்களின் வாழ்வை. மோடியின் திட்டமிடப்படாத ஊரடங்கால் ஒரே மாதத்தில் சுமார் 12 கோடி மக்கள் வேலையிழந்துள்ளனர். 20 கோடி புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் பாதங்களால் இந்திய வரைபடத்தை சிவப்பாக்கி வருகிறார்கள்.…