பிப்ரவரி 17 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கோஸ்டாஸ் அஸாரியாடிஸ் (Economist Costas Azariadis Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

பிப்ரவரி 17 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கோஸ்டாஸ் அஸாரியாடிஸ் – பேராசிரியர் பு.அன்பழகன்

கோஸ்டாஸ் அஸாரியாடிஸ் (Costas Azariadis) பிப்ரவரி 17, 1943இல் பிறந்த கிரேக்கப் பேரியல் பொருளாதார அறிஞரான இவர் தொழிலாளர் சந்தை, வணிக சுழற்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் தனது பங்களிப்பினை அளித்துள்ளார். அஸாரியாடிஸ் பல சமநிலை மற்றும்…