Posted inArticle
இந்தியாவின் கோவிட் எமர்ஜென்சி – புகழ்பெற்ற மருத்துவ வார இதழான லான்செட்டின் தலையங்கம் | தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்
இந்தியாவில் தற்போது நிகழும் துன்பக் காட்சிகளைப் புரிந்து கொள்வது கடினம். மே 4 அன்று வரை, நாளொன்றுக்கு சராசரியாக 3,78,000 பேர் என்கிற விகிதத்தில் 20.2 மில்லியன் (இரண்டு கோடியே இருபது லட்சம்) கோவிட் 19 தொற்றினால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர்; 220000…