Posted inArticle
பெருந்தொற்றும் சிறுதொழில் மீன்வளமும் – வறீதையா கான்ஸ்தந்தின்
சிறுதொழில் மீன்வளம் பல்வேறு அடித்தள மக்களுக்கு நேர்ந்தது போலவே மீனவர்களுக்கும் கொரோனா பெருந்தொற்று பொருளாதாரப் பேரிடராய் மாறியிருக்கிறது. சிறுதொழில் மீன்பிடி தொழிலில் அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் பெரிதாய்க் கவனிக்கப்படவில்லை. சிறுதொழில் மீன்வளம் மூன்று நிலைகளில் தொழில்களை வழங்கும் களம்: மீன்பிடி…
