வியட்நாமைப் போல் செயல்படுங்கள் – கோவிட், பொருளாதாரம் இரண்டையும் குறைந்த ஆதாரங்களை வைத்து சிறப்பாக நிர்வகிக்கிறது வியட்நாம் – ரேணுகா பிஷ்த் (தமிழில்: கி.ரமேஷ்)

வியட்நாமைப் போல் செயல்படுங்கள் – கோவிட், பொருளாதாரம் இரண்டையும் குறைந்த ஆதாரங்களை வைத்து சிறப்பாக நிர்வகிக்கிறது வியட்நாம் – ரேணுகா பிஷ்த் (தமிழில்: கி.ரமேஷ்)

  இது நாடுகள் ஒவ்வொரு நாடாக பொறாமையால் சிவக்கச் செய்ய வேண்டும்.  வியட்நாம் ஒரு நல்ல ‘நோய்த்தொற்றை’ பெற்று விட்டது.  97 மில்லியன் மக்கட்தொகையும், சீனாவுடன் செயல்படக்கூடிய ஒரு எல்லையையும் கொண்ட வியட்நாமில் வெறும் 355 பேர்தான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள்,…