படிப்பினைக் கற்க மறுக்கும் மோடி அரசாங்கம் – தமிழில்: ச.வீரமணி

படிப்பினைக் கற்க மறுக்கும் மோடி அரசாங்கம் – தமிழில்: ச.வீரமணி

கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாட்டைப் பேரிடருக்கு உள்ளாக்கி சில வாரங்கள் ஓடிவிட்டன. எனினும் மோடி அரசாங்கம் தன்னுடைய தவறான வழிகளைச் சரிசெய்து கொள்ளவும், கொள்கைகளைத் திருத்திக் கொள்ளவும் இப்போதும் மறுத்து வருகிறது. கோவிட் 19 பெருந்தொற்றுப் பிரச்சனையை…