உண்மையான அறிவியலும் கோமிய அறிவியலும் (Real Science Vs Cow Gomutra Pseudo Science) | பசு மாட்டின் சிறுநீர் (Cow Urine) | கோமியம் (Komiyam)

உண்மையான அறிவியலும் கோமிய அறிவியலும்..! – ஆயிஷா இரா.நடராசன்

உண்மையான அறிவியலும் கோமிய அறிவியலும்! - ஆயிஷா இரா.நடராசன் மாட்டின் சிறுநீர்: திடீர் பிரச்சனை ஏன்? பசுமாட்டின் கோமியத்தை தான் குடித்ததாகவும் இதனால் பல நோய்களில் இருந்துதான் விடுபட்டதாகவும் திடீரென்று ஐஐடியின் இயக்குனர் காமகோடி திருவாய் மலர்ந்திருக்கிறார். என்ன காரணம் ஏன்…