Posted inArticle
தோழர் பி.ராமச்சந்திரன் (பி.ஆர்.சி.)–”I am happy..I was wrong..” | என்.குணசேகரன்
தோழர் பி.ராமச்சந்திரன் (பி.ஆர்.சி.) மாணவர் இயக்கத்திற்கு வழிகாட்டும் பணியை மேற்கொண்டபோது அவரிடம் இருந்த ஒரு தனிச் சிறப்பு எப்போதும் மனதை விட்டு அகலாது. அவரது ஒவ்வொரு அசைவிலும் ஆழமான அரசியல் தத்துவார்த்தத் தரம் வெளிப்படும். மார்க்சியத்தை மேற்கோள்கள் துணை கொண்டு அவர்…
