நெருக்கடியிலிருக்கும் வலுவற்ற கூட்டமைப்பு – சி.பி.சந்திரசேகர் (தமிழில்:அறிவுக்கடல்)

நெருக்கடியிலிருக்கும் வலுவற்ற கூட்டமைப்பு – சி.பி.சந்திரசேகர் (தமிழில்:அறிவுக்கடல்)

கொரோனா தொற்றிற்கெதிராக இந்திய அரசு மேற்கொண்ட பொறுத்தமற்ற நடவடிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளாயிருப்பவற்றில், இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே நிலவும் பலவீனமான பொருளாதார ஒத்துழைப்பும் அடங்கும். இந்தக் கொள்ளை நோயால் ஏற்பட்டிருக்கிற பாதிப்புகளிலிருந்து மக்களின் வாழ்வையும், உடல் நலத்தையும் பாதுகாக்கிற கடமை, மாநில…