Posted inArticle
டார்வின் டார்வின் என்று கூவும் குயில்கள்..! – ஆயிஷா. இரா. நடராசன்
பலம் வாய்ந்தவையோ புத்திக்கூர்மை உள்ளவையோ அல்ல. ஒரு உயிரிக் கூட்டத்தில் எத்தகைய சூழலுக்கும் தன்னை தகவமைத்துக் கொள்பவையே பிழைத்து உய்விக்கின்றன. சார்லஸ் டார்வின் (உயிரிகளின் தோற்றம் நூல்) சார்லஸ் டார்வினின் ‘உயிரிகளின் தோற்றம்’ நூல் வெளிவந்து 160 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது.…
