தமிழகத்தில் தேசியக் கல்விக் கொள்கை 2020 (National Education Policy 2020) நிராகரிப்பிற்கான காரணங்கள் | New Education Policy in India

தமிழகத்தில் தேசியக் கல்விக் கொள்கை 2020 நிராகரிப்பிற்கான காரணங்கள்

இருமொழிக் கொள்கையே ஏற்புடையது: ● கல்வியியல் செயல்பாட்டில் மொழியின் பயன்பாட்டை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும். ● தாய் பேசும் மொழி அல்லது குழந்தை பிறந்து வளரும் சூழலில் பேசப்படும் மொழியே குழந்தையின் கற்றல் செயல்பாடு தொடங்கும் மொழி. அதே மொழியில்…