Achin Wanak - Interview by Daniel Denvir | அச்சின் வனைக் - டேனியல் டென்விர் நேர்காணல்

மோடி இந்தியாவில் தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கம் : நேர்காணல்

டேனியல் டென்விர் ஜேக்கபின் இதழ் 2024 மார்ச் 24   இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி ஹிந்து தேசியவாத இயக்கத்தின் தேர்தல் அரசியல் பிரிவாகும். இந்தக் கிரகத்தின் மிகப்பெரிய, ஒழுங்கமைக்கப்பட்ட தீவிர வலதுசாரி சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அது…