சங்கச் சுரங்கத்தில் பண்பாட்டுப் புதையல் – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்| நேர்காணல்: அ.குமரேசன்

சங்கச் சுரங்கத்தில் பண்பாட்டுப் புதையல் – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்| நேர்காணல்: அ.குமரேசன்

திரு ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்: ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலராகப்  பணியாற்றியவர். ஓய்விற்குப் பிறகு தற்போது அம்மாநிலத்தின் சிறப்புத் திட்டங்களுக்கான தலைமை ஆலோசகராகப் பொறுப்பு வகிக்கிறார். திராவிடவியல் அறிஞரான இவருக்கு சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய ஆய்வுகளுக்காக பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மதிப்புறு…