Posted inUncategorized
நூல் அறிமுகம்: பல்துறை அறிஞர் பரமசிவன் – ச. வின்சென்ட்
தொ.ப. என்று அழைக்கப்படுகிற பேராசிரியர் பரமசிவன் 2021 ஆம் ஆண்டில் அவரது மறைவிற்குப் பிறகு சிறப்புக் கவனம் பெறுகிறார். அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் சாகித்திய அகாதமி அவர் பற்றிய தனிவரைவு நூல் ஒன்றை வெளியிட்டிருகிறது. பேராசிரியர் அ. மோகனா இதனை எழுதியிருக்கிறார்.…