கம்பம் சந்திப்பு: புத்தக வாசிப்பு மற்றும் கலந்துரையாடல் மாதாந்திர நிகழ்ச்சி - தேனி சுந்தர் | தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - www.bookday.in

கம்பம் சந்திப்பு: புத்தக வாசிப்பு மற்றும் கலந்துரையாடல் மாதாந்திர நிகழ்ச்சி – தேனி சுந்தர்

தேனி மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சார்பில் புத்தக வாசிப்பு மற்றும் கலந்துரையாடலுக்காக மாதாந்திர நிகழ்ச்சியாக "கம்பம் சந்திப்பு" தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சந்திப்பின் 30வது அமர்வு நேற்று (மே 30 சனிக்கிழமை முற்பகல்) ஜே கே பயிற்சி மையத்தில் நடைபெற்றது.…