Posted inBook Review
கம்பம் பள்ளத்தாக்கு நாட்டுப்புற பாடல்கள் – நூல் அறிமுகம்
கம்பம் பள்ளத்தாக்கு நாட்டுப்புற பாடல்கள் நூலிலிருந்து..... நெடுவான வாசலிலே நித்திலப் பூங்கோலங்கள்! - தேனிசீருடையான் ரொட்டேரியன் முனைவர் இரா. மனோகரன் அவர்கள் பன்முகப் பேராற்றல் பெற்ற மாமனிதர். அவர் சமூக சேவகரும் உதவும் மனோபாவம் கொண்டவரும் மட்டுமல்ல; மிகச்சிறந்த இலக்கிய விற்பன்னர் மற்றும்…
