Posted inBook Review
ஒத்த வீடு (கம்பம் பள்ளத்தாக்கு கதைகள்) – நூல் அறிமுகம்
“ஒத்த வீடு” எளிய மனிதர்களின் வாழ்க்கையை உயர் காவியமாக படைத்திருக்கிறார் கவிஞர் புதியவன். கதை கவிதை என பல நூல்களை திறனாய்வு செய்திருக்கிறார். நாளும் பொழுதும் நொடியுமாக ஹைக்கூ கவிதைகளோடுதான் வாழ்கிறார். ஒவ்வொரு விடியலும் புதியவனுக்கு ஹைக்கூ கவிதையாகத் தான் விடிகிறது…