Posted inArticle
வாரம் ஓர் பொருளாதார கட்டுரை 2: ஊரடங்கும் வாழ்வாதாரமும் – முனைவர் வே. சிவசங்கர்
நம் நாட்டில் 2020 மார்ச் மாதத்திலிருந்து கொரோனா பரவத் தொடங்கியது அதைத் தொடர்ந்து மார்ச் 24 , 2020 நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடுத்த 4 மணி நேரத்திலிருந்து முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என அறிவித்தார்…
