Posted inArticle
ஊரடங்கில் ஊடகங்கள் – நிகழ் அய்க்கண்
எந்தெந்த நிறுவனங்களெல்லாம் லாபத்தை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டதோ அவையெல்லாம் இந்த கொரோனா தொற்றுக்காலத்தில் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.இதில் வெகுமக்கள் ஊடகங்களும் விதிவிலக்கல்ல. ஊரடங்கு காலத்தில், இங்கே வெளிவரும் செய்திப்பத்திரிக்கைகளின் பக்கங்கள் குறைந்துவிட்டன.இலவச இணைப்புகளை பெரும்பாலும் காணமுடியவில்லை. தொலைக்காட்சிகளில் தொடர்கள் தொடரவில்லை.மறு ஒளிபரப்பு…