Posted inArticle
மொழிபெயர்ப்பு – சட்டத்தை எளிதில் புரிந்து கொள்ளுதல் – டி பிரசாந்த் ரெட்டி (தமிழில்: தா.சந்திரகுரு)
2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (இ.ஐ.ஏ) வரைவறிக்கை வெளியிடப்பட வேண்டிய மொழி குறித்து சமீபத்தில் தொடரப்பட்ட வழக்கு, தன்னுடைய செயல்பாட்டில் மத்திய அரசு பயன்படுத்தி வருகின்ற அலுவல் மொழிகள் மீது தேவையான கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இ.ஐ.ஏ வரைவறிக்கையை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி…
