Posted inEconomy
செப்டம்பர் 04 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- தாதாபாய் நௌரோஜி & கிளைவ் கிரேன்ஜர் – முனைவர் பு. அன்பழகன்
1. தாதாபாய் நௌரோஜி (Dadabhai Naoroji) செப்டம்பர் 4, 1825இல் பிறந்து ஜூன் 30, 1917இல் மறைந்த இந்தியத் தேசியவாதி மற்றும் இந்தியாவில் பிரிட்டிஷ் பொருளாதாரக் கொள்கையை முதலில் விமர்சித்தவர் ஆவார். Grand Old Man of India (இந்தியாவின் முதுபெரும்…
