சிறுகதை: தினமும் ஆயிரம்…. ச.சுப்பாராவ்

சிறுகதை: தினமும் ஆயிரம்…. ச.சுப்பாராவ்

  அண்ணாவிற்கு நான் புத்தி சொல்வதா? இதென்ன புதிதாய்? காலையில் அண்ணி போன் செய்ததிலிருந்து இதுதான் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. “மாலையில் ஃப்ரீயாக இருந்தால் வீட்டிற்கு வாருங்கள். அறுபது வயதிற்கு மேல் ஆனவர்கள் இந்த கொரோனா காலத்தில் வெளியில் போகவே…