புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் டேல் கார்னகி நூல்கள்..!

புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் டேல் கார்னகி நூல்கள்..!

டேல் கார்னகி 1888 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த புகழ்பெற்ற ஆசிரியர் மற்றும் எழுத்தாளர்.  அவர் self development என பல புத்தகங்களை எழுதியுள்ளார்.  அவர் எழுதிய புத்தகங்கள் பலவும் இன்றும் மக்களால் விரும்பி படிக்க படுகிறது.நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன்…