Posted inStory
குறுங்கதை: நடனமாடுபவர் – கலில் ஜிப்ரான் (மொழிபெயர்ப்பு: தங்கேஸ்)
ஒரு முறை பிர்காஷா என்னும் இளவரசனின் அரசவைக்கு ஒரு நடனமாது தன் இசைக்குழுவினரோடு வந்து தன் கலையை இளவரசனுக்கு முன்பாக நிகழ்த்திக் காட்ட அனுமதி கேட்டாள். அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. யாழ் ,புல்லாங்குழல் மற்றும் சிதார் போன்ற இசைக்கருவிகள் இனிமையாக மீட்டப்பட…