ஜனவரி 16 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- டேனியல் புரூஸ் க்ளீன் (Economist Daniel Bruce Klein Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 16 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- டேனியல் புரூஸ் க்ளீன் – பேராசிரியர் பு.அன்பழகன்

டேனியல் புரூஸ் க்ளீன் (Daniel Bruce Klein) ஜனவரி 16, 1962இல் பிறந்த அமெரிக்கப் பொருளாதாரப் பேராசிரியர். அவரது விரிவுரைகள், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பொதுக் கொள்கைப் பிரச்சினைகள் தொடர்புடையதாகும். க்ளீன், ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் உள்ள மெர்கடஸ் மையத்தில் இன்டிபென்டன்ட்…