Darling (chellam) - செல்லம் | ShortStory - சிறுகதை

சிறுகதை:செல்லம் – கவிஞர் வ சு வசந்தா

'நான் எங்க போயி முட்டிக்கிறது .புத்தி கெட்ட மனுஷன கட்டிகிட்டு நான் பட்ற வேதனைய இந்த கடவுள் பார்த்துக்கிட்டு தானே இருக்கான் அவன் மட்டும் எதிர்ல வந்தா உண்டு இல்லைன்னு பண்ணி விடுவேன். ஒரு பொண்ண பெத்து வச்சிருக்கமே . அதுக்கு…