மே 05 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கார்ல் மார்க்ஸ் (Economist Karl Marx Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மே 05 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கார்ல் மார்க்ஸ் – முனைவர் பு. அன்பழகன்

கார்ல் மார்க்ஸ் (Karl Marx) மே 5, 1818இல் ஜெர்மனியில் பிறந்து மார்ச் 14, 1883இல் மறைந்த தத்துவஞானி, பொருளாதார பேரறிஞர், அரசியல் கோட்பாட்டாளர், வரலாற்றாசிரியர், சமூகவியலாளர், பத்திரிகையாளர் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் ஆவார். அவரது சிறந்த படைப்புகள் The Communist…