Posted inBook Review
திரிபுரா ஆதிவாசிகளின் ஆதர்ச நாயகன் தசரத் தேவ்..!
வீ. பா. கணேசன் எழுதி 2016 இல் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தை, வாசிக்க வாசிக்க இந்தியாவின் கிழக்கு மூலையில் ஒரு சின்ன மாநிலமாக இருந்த திரிபுரா ஏன் இன்றளவும் தனித்துவம் பெற்று சிறந்த மாநிலமாக திகழ்கிறது, என்பதற்கான பதில்…