ஆகஸ்ட் 19 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- டத்துக் ரமேஷ் சந்தர் (Economist Datuk Ramesh Chander Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஆகஸ்ட் 19 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- டத்துக் ரமேஷ் சந்தர் – முனைவர் பு. அன்பழகன்

டத்துக் ரமேஷ் சந்தர் (Datuk Ramesh Chander) ஆகஸ்ட் 19, 1935இல் பிறந்து நவம்பர் 14, 2023இல் மறைந்த மலேசிய நாட்டினைச் சார்ந்த வளர்ச்சிப் பொருளாதார அறிஞர் மற்றும் புள்ளியியல் நிபுணர் ஆவார். ரமேஷ் சந்தர் சுதந்திர மலேசியாவிற்கான விரிவான மற்றும்…