Posted inEconomy
ஜனவரி 19 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- டேவிட் காஸ் – பேராசிரியர் பு.அன்பழகன்
டேவிட் காஸ் (David Cass) ஜனவரி 19, 1937இல் பிறந்து ஏப்ரல் 15, 2008இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். "காஸ்-கூப்மேன்" வளர்ச்சி மாதிரியை அறிமுகப்படுத்தியது, உடன் நிகழ் தலைமுறை மாதிரிகளில் பரேட்டோ செயல்திறனுக்கான (Pareto efficiency) "காஸ்" அளவுகோலைக்…
