ஆகஸ்ட் 12 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- டேவிட் எர்னஸ்ட் வில்லியம் லைட்லர் (Economist David Ernest William Laidler Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஆகஸ்ட் 12 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- டேவிட் எர்னஸ்ட் வில்லியம் லைட்லர் – முனைவர் பு. அன்பழகன்

டேவிட் எர்னஸ்ட் வில்லியம் லைட்லர் (David Ernest William Laidler) ஆகஸ்ட் 12, 1938இல் பிறந்த ஆங்கில-கனடிய பொருளாதார அறிஞர் ஆவார், அவர் பணவியல் துறையில் முன்னணி அறிஞர்களில் ஒருவர் ஆவார். புகழ்பெற்ற பணவியல் அறிஞரான மில்டன் பிரிட்மேனிடம் ஆய்வு உதவியாளராக…