Posted inEconomy
மே 04 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- டேவிட் எம். கார்டன் – முனைவர் பு. அன்பழகன்
டேவிட் எம். கார்டன் (David M. Gordon) மே 4, 1944இல் பிறந்து மார்ச் 16, 1996இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர். அவரது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவின் மிக முக்கியமான பொருளாதார நிபுணர்களில் முதன்மையானவர்கள் ஆவார்கள். இடதுசாரி பொருளாதார சிந்தனையின்…
