Posted inBook Review
அகதிகள் (Agathigal) – நூல் அறிமுகம்
அகதிகள் (Agathigal) - நூல் அறிமுகம் அகதிகள் என்ற தலைப்பை பார்க்கும்போது என் மனதில் தோன்றியது, இலங்கை அகதிகள் குறித்த புத்தகமாக இருக்குமோ? என்ற ஆர்வத்தில் பார்த்தேன். ஆனால் இது மேற்கு வங்கத்தின் எல்லையோரம் வாழும் புலம்பெயர்ந்த மக்களின் அடையாளங்களை மையமாகக்…