Posted inWeb Series
பிறை 1: பிறைபொழுதின் கதைகள் – ம.மணிமாறன்
மறக்க முடியாத அந்த நொடிப்பொழுது இன்னும் என் மனதை விட்டு அகலவேயில்லை. வறண்ட புன்னகையை உதிர்த்தபடி படியிறங்கிப் போன அந்தக் குழந்தையின் பளிங்குக்கண்கள் என்னை வெறித்துப் பார்த்ததே, அதன் வெட்கையின் சூடு எனக்குள் தகித்து கிடக்கிறது. துயரத்தின் சாவியை கைவிட்டுச் சென்ற…