தீபா ஜெயபாலனின் “சவானாவின் வேர்கள் - ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களின் வாழ்வும் போராட்டமும்" புத்தகம் | Deepa Jayabalan's Savanavin Vergal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

தீபா ஜெயபாலனின் “சவானாவின் வேர்கள்” – நூல் அறிமுகம்

தீபா ஜெயபாலனின் “சவானாவின் வேர்கள்"  அறிவியல் பார்வையோடு எழுதப்பட்ட இலக்கிய படைப்பு மானுடத்தின் தாயகமான ஆப்பிரிக்க கண்டத்து மக்களின் ஆதிகால இனகுழுக்களாக இயற்கையோடு இணைந்து வாழ்ந்த கட்டத்திலிருந்து நவீன சுதந்திர நாடுகளாக உருவெடுக்க நடத்திய போராட்ட வரலாற்றை கதைகளாக இந்த புத்தகம்…