Posted inBook Review
சுந்தரவல்லி சொல்லாத கதை (Suntharavalli Sollaatha Kathai) – நூல் அறிமுகம்
ஒரு நூல் நம்மை ஒவ்வொரு இடத்திலும் உணர்வுபூர்வமாக ரசிக்க வைத்து, மகிழ்வையும் சினத்தையும் வெளிப்படுத்த வைத்து, தொடர்ந்து கண்ணீரையும் சிந்த வைத்துக் கொண்டே இருந்தால் நிச்சயமாக அதனை, ஏதோ ஒரு நூல்! யாரோ ஒரு கதாபாத்திரம்! எங்கேயோ நடந்த நிகழ்வு! என…