மக்கள் பசியில் வாடும்போது பொதுப் பண்டகசாலையில் தானியங்கள் குவிந்து கிடப்பது ஒரு ஊழல் – தீபா சின்ஹா (தமிழில்: கி.ரமேஷ்)

மக்கள் பசியில் வாடும்போது பொதுப் பண்டகசாலையில் தானியங்கள் குவிந்து கிடப்பது ஒரு ஊழல் – தீபா சின்ஹா (தமிழில்: கி.ரமேஷ்)

தற்போதைய நெருக்கடியின் மத்தியில் நம்மைச் சங்கடப்படுத்துவது என்னவெனில் பொது விநியோகத்தைப் பெருமளவு குறைத்து விட்டு அதற்குப் பதில் பணமாற்றுக்குச் செல்ல வேண்டும் என்று சிலர் கேட்பதாகும். இடைவெளிகள் இருந்தாலும் தற்போதைய நிலையில் மக்களைச் சென்றடைய மிகவும் திறனுள்ள கருவிகளில் ஒன்று பொது…